ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்
Friday, October 19, 2018
அசங்கன்
அன்புள்ள ஜெ
அசங்கன் இறுதியில் இசைவில் முடிக்கிறான்.
'அக்கால்கள் இறுதி உயிர்நீக்கத்தின் அதிர்விலிருந்தன. அவன் கைகளும் சேர்ந்து அதிர்ந்தன' .
வேறு என்று போலும் இல்லாமல் இன்று உங்கள் எழுத்தின் கூர்மையை வெறுக்கிறேன் ஜெ