வண்ணக்கடலில் வரும் இளநாகன் கதை
ஆனால் இளநாகன் அவ்வளவுக்கு மட்
ஒன்று அந்த இளநாகன் நீங்கள் தா
இரண்டாவது அந்த இளநாகன் வாசிக்
மேலும் அஸ்தினாபும் என்பதே ஓர் 
'சூதரே, மாகதரே, ஏழ்பனைநாட்டு ம
மகாபாரதம் என்பது என்ன? வெறும் 
என்னை இளநாகன் என உணர்ந்த கணம் 
அன்புடன்,
அருணாச்சலம், நெதர்லாந்து
அன்புள்ள அருணாச்சலம்
எழுத ஆரம்பிக்கும்போது உண்மையில் திட்டம் ஏதும் இருக்காது. அல்லது நம் மேல்மனதுக்குத் திட்டங்கள் இருக்காது. ஆழ்மனது ஏதோ திட்டமிட்டிருக்கும்.
இளநாகன் மகாபாரதத்தின் தொன்மங்களும் தத்துவங்களும் விளைந்த நிலவியலைப்பற்றி ஆராயும் ஒருவன். தொன்மங்கள் பெருகிச்செல்லும் வெளியில் அவை முளைத்த மண்ணை முதலில் சொல்லியாகவேண்டியிருக்கிறது. ஆகவே அவன் வருகிறான் என நானே கண்டுகொண்டேன்
மேலும் இங்கே வராவிட்டால் இனி போர் முடிந்தபின்னர்தான் பாரதம் வர முடியும். பாரதக்கதையும் பாரதநிலமும் ஒன்றே என்பது என் தரிசனம். நான் நடந்து அறிந்த தரிசனம். அது நாவலில் வந்தாகவேண்டுமல்லவா
ஜெ
நகரங்கள்
பாரத தரிசனம்

மழை இசையும் மழை ஓவியமும் மழைப்பாடல் பற்றி கேசவமணி எழுதும் தொடர்
வியாசமனம் முதற்கனல் பற்றி மரபின்மைந்தன் எழுதும் தொடர்