Monday, October 27, 2014

சுநீதி



ஜெ,

//துருவன் Polaris எனப்படும் , ஆக  Polaris B தான் சுநீதி .//
துருவன் கதை நடந்த அல்லத உருவாக்கப்பட்ட காலத்தைப் பொறுத்து துருவ நட்சத்திரமும் வேறுபடும். பூமியின் சுழற்சி அச்சின் precession பற்றி படித்திருப்பீர்கள்.

http://astrosun2.astro.cornell.edu/academics/courses/astro201/earth_precess.htm
http://en.wikipedia.org/wiki/Axial_precession
நன்றி

கார்த்திகேயன்