அத்தனை பேரும் கோவத்தை கிளறி விட்டுவிட்டனர் , தனது மூஞ்சிகளையே
வீடியோ படம் எடுத்திருக்கின்றனர் , கேமராவை ஒரு நிலையில் வைப்பதில்லை,
உலகெங்கும் அழகுணர்வு குன்றிய அசடுகளின் கூட்டமே வித விதமான காமராக்களை
சுமந்து அலைந்து கொண்டிருக்கின்றனர் , நமது பயணங்களில் நமது நண்பர்களை
கடிந்து கொள்ள உங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை . இது ஒன்று தான்
தேறியது .