அனைத்தும் மாறும் என்றால் அனைத்தும் இல்லையென்றே பொருள். இவையனைத்தும் இங்கிருப்பதே மாறுதல்களுக்கு அப்பால் மாறாத ஒன்று உள்ளதென்பதற்கு சான்று.
வேதாந்தம்
பௌத்தர்களின் ஸூன்யவாதத்துக்குப் பதிலாகச் சொல்லும் முக்கியமான ஸித்தாந்தம் இது. சுக்ராச்சாரியார்
ஞானத்தை அடையும் தொடக்கவரியாக இது உள்ளது என்பது முக்கியமான ஒரு விஷயம் என நினைக்கிறேன்
சாரங்கன்