Wednesday, March 15, 2017

சினிமா





ஜெ

மாமலர் நிகழ்ச்சிகளின் கொந்தளிப்பாகவே செல்கிறது. முந்தையநாவல்களில் உண்மையில் நிகழ்ச்சிகளைவிட எண்ணங்களும் சிந்தனைகளும் அதிகமாக இருந்தன. இந்நாவலில் ஒரே அத்தியாயத்திலேயே ஏகப்பட்ட நிகழ்ச்சிகள். ஒருநாளில் ஒன்றுக்குமேற்பட்ட அத்தியாயங்கள் இருப்பதுபோல உள்ளது. ஒரே அத்தியாயத்தில் வைட் ஆங்கிளில் இரு படைகள் நடுவே நடக்கும்போர். அடுத்து குளோஸப்களில் ஹுண்டனுக்கும் நகுஷனுக்குமான போர். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு பெரிய சினிமாஅனுபவமாக உள்ளது.

சுபாஷ் ஆர்