நாகர்கள்
ஒருபோதும் தன்னம்பிக்கை கொள்ளக்கூடாது என்பதே ஷத்ரிய அரசர்களின் சூழ்ச்சி என்னும் இடம்
மிகவும் யோசிக்கவைத்தது. நான் ஐரோப்பாவில் வேலைசெய்கிறேன். நாம் அசுரர் அல்லது நாகர்கள்.
அவர்கள் தேவர்கள். அவர்கள் எல்லா போரிலும் நம்மை எளிதாக வெல்வதாகவும் கருணைகாட்டுவதாகவும்தான்
நடந்துகொள்கிறார்கள். நாம் வென்றுவிட்டோம் எனா ஒருபோதும் என்ணவிடமாட்டார்கள். சோர்வுடன்
அந்த போரை வாசித்தேன். அந்தப்போரின் நகுஷன் ஹுண்டனை முதல் அடியிலெயே சோர்வடையவைத்துவிட்டான்.
அந்த முதலடியை அவன் கொடுப்பதுதான் முக்கியமான விஷயம்
பூபதி