Thursday, March 30, 2017

ஒரு வரி



சில சமயம் வெண்முரசின் ஒரு வரி உரையாடலில் கவித்துவமாகத் தெறிக்கும். நான் ஒரு டைரி போட்டு அதையெல்லாம் எழுதிவைத்திருந்தேன். இப்போது அதற்கு டைரிபோதாது என்னும் எண்ணம் வந்துவிட்டது


அவர் விழிசுருக்கி கூர்ந்துநோக்கி “கண்களையா?” என்றார்.

 “கண்களை ஏந்திவரும் உடலையும்தான்

புலி வரும்போது ஒளிரும் கண்கள்தான் முதலில் வருகின்றன. உடல் அந்தக்கண்கலை விளக்குபோல ஏந்தியபடி வருவதுபோல படுகிறது. மனிதர்களும் கண்களை ஏந்திவருபவர்கள் தான்

சாரங்கன்