அன்புள்ள ஜெ
மகாபாரதத்தில்
உள்ள யாதவ சாதிகளின் குலவரிசையை விரிவாக எழுதியிருக்கிறீர்கள். இத்தனை விரிவாக நான்
பிற நூல்களில் வாசித்ததில்லை. அவற்றை எந்த நூலில் வாசித்தீர்கள்? மகாபாரதத்தில் அவை
உள்ளனவா?
சந்திரா
அன்புள்ள சந்திரா
மகாபாரதம் முதல்
பிற்கால புராணங்கள் வரை பேசப்படும் கதைகளை ஒருவரிசையில் அடுக்கி உருவாக்கப்பட்ட வரலாறு
அது. கதைகளாக கொஞ்சம் விரிவாக்கப்பட்டுள்ளது
ெ