அன்பு ஜெமோ சார்,
                      
பெருந்து
பெருந்து
குருகுலத்திற்கும் நாகருக்குமான தொடர்பும் இங்கிருந்துதான் தொடங்குகிறது இல்லையா?
இரா.சிவமீனாட்சிசெல்லையா.
அன்புள்ள சிவமீனாட்சி செல்லையா 
இப்போது நான் எழுதிக் கண்டுபிடிப்பது இது. குருகுலத்து மூதாதையரின் வாழ்க்கையின் உண்ர்வுகள், நன்மைதீமைகளின் தொடர்ச்சிதான் பாண்டவர்களினூடாகச் செல்கிறது. எல்லாமே...
ஜெ

