ஜெ
மனிதவாழ்க்கையில் இன்பதுன்பங்கள்
சமமாக உள்ளன என்றுதான் நாம் நினைப்போம். ஆனால் உண்மையில் அது அப்படி அல்ல. அது
சிலருக்கு மிக அதிகம். பெரியகுடும்பம் பெரிய சூழல் போன்றவர்களுக்கு வரும்
துன்பமும் அதிகம்தான். நேருகுடும்பமே உதாரணம். அதேபோலத்தான் அழகர்கள்.
என்ற வரியை அப்படித்தான் நான்
வாசித்தேன். பெரிய மதிப்புள்ளவர்களுக்கு சந்தோஷமும் சவால்களும் சரி துன்பங்களும் சரி
நிறையவே உள்ளன. சாமானியர்களுக்கு கம்மிதான். யானையின் புண்ணும் மிகப்பெரியது என ஒரு
வரி முன்னால் வந்தது. அதுவும் இதே விஷயத்தையே சொல்லியது
மகேஷ்