ஜெ,
மிகச்சரியாக
இதே அனுபவம் எனக்கு ஏற்பட்டுள்ளது. நான் ஒரு எஸ்டேட்டில் வேலைபார்த்தேன். அங்கே ஒரு
கட்டிடம் இல்லாமலாகிவிட்டிருந்தது. இடிபாடுகள் இருந்தன. அதன்மேல் செடிகள் வளர்ந்து
மூடியிருந்தன. நான் நாட்கணக்கிலே அதைப்பார்ப்பதுண்டு. ஆனால் ஒருநாள் அங்கே இடிபாடுகள்
இருப்பதைச் சொன்னார்கள். உடனே அந்த பச்சையில் சுவர்களின் வடிவம் தெரிந்தது நீண்டநாட்களுக்குப்பின்னர்
இன்று அதை வாசிப்பில் கண்டபோது ஒரு நாவல் எத்த்தனை நுட்பமான அப்சர்வேஷன்களால் எழுதப்படுகிறது
என்ற வியப்பை அடைந்தேன்
ஜெயராஜ்