Saturday, August 25, 2018

ஐயங்கள்



அன்பின் ஜெ,


கீழ்காணும் மூன்று வரிகளின் பொருள் உணர கடந்த 15 நாட்களாகவே தேடலில் இருக்கிறேன். நானறிந்த என் வட்டத்தில் எவருக்கும் தெரியவில்லை. இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் என்ற பதில்தான் கிடைக்கிறதே தவிர உறுதியான பதிலோ/பொருளோ என்னை நெருங்கவில்லை. பதில் தேடும் வழியினை தேடிக்கொண்டிருக்கிறேன்.

சிம்மம் உண்ணாத இரை ஒன்றுண்டு

யானை தன் உணவை நிறுத்திக்கொள்ளும் ஒரு தருணம் உண்டு

நதிகள் வற்றும், நாழிக்கிணறுகள் என்றுமிருக்கும்

------------------------

என்றும் அன்புடன்

சிவக்குமரன் ராமலிங்கம்


அன்புள்ள சிவக்குமார்

நீங்கள் குறிப்பிட்ட வரிகள் வரும் நாவல்களில்தான் விரிவடையும்

ஜெ