Tuesday, August 21, 2018

புதியபோர்



ஜெ

இதுவரைக்கும் வெண்முரசில் பலவகையான போர்கள் வந்துள்ளன. இந்தப்போர் வாசித்ததுமே வேறுபட்டது என்று தோன்றியது. அதன்பின்னர் இதுவரை இல்லாத என்னென்ன இதிலுள்ளது என்று ஆராய தொடங்கினேன். பலவகையான கவசங்கள், கவசப்படைகளின் அணிவகுப்புகள் முக்கியமான வேறுபாடு. தனிப்போர் வீரர்களை கவசவீரர்கள் ஊடுருவிச்சென்று காப்பாற்றுவது போன்ற படை வியூகங்கள் இப்போது உள்ளன. இத்தனை எழுதிய பின்னரும் புதியவை வந்துகொண்டே இருப்பது ஆச்சரியமானதுதான்

ராஜசேகர்