Saturday, August 18, 2018

போருடன்



அன்பின் ஜெ,

வணக்கம்!.

பலமுறை எண்ணி சொல்லவிந்த நிகழ்வு இதோ நடந்தேருகிறது.

உருத்தெரியா போர்த்தெய்வங்களினூடே வெண்முரசின் ஒவ்வொரு அணுக்கவாசகனும் மானசீக படைகலத்துடன் படைமுகம் நிற்க்கும் தருணம்.

சங்கனும், அஸ்வத்தாமனுமாய் அகம்மாற்றி களம் புகுந்திருக்கிறோம் இன்று....

நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.