Hello jeyamohan sir,
Hope
you are doing good. I am an avid reader of venmurasu . I have 2 queries
In
ezhudalal - I was expecting subathra , but she is not mentioned , even in her
son's marriage. Is there any reason she was left out? As that novel covers all
other wife's of pandavas.
Also
it was mentioned that kadothgajan is going to come, but he is not yet mentioned
in senna vengai.
Regards,
Shyamala
அன்புள்ள சியாமளா
பொதுவாக என்னால் இவற்றை விளக்க முடியாது. ஏன் ஒருவர் விரிந்து
செல்கிறார் என்பதுபோலவே ஏன் ஒருவர்
பேசப்படவேஇல்லை என்பதும் முற்றிலும் தற்செயல்தான்
சுபத்ராவைப் பொறுத்தவரை அவள் அர்ஜுனனுடன் நல்லுறவில் இல்லை . அது
பின்னர் வரலாம். [நான் 1988ல் எழுதிய
பத்மவியூகம் குறுநாவலில் வந்துவிட்டது அது] . எழுதழல் பொதுவாக மகாபாரதத்தில் பேசப்படாத
பெண்களின் கதை. சுபத்திரை நிறைய பேசப்பட்டவள்
கடோத்கஜன் கதை கர்ணன் கதையுடன் பின்னியது. கர்ணன் வரும்போது
அதுவும் வரும்
ஜெ