Tuesday, August 21, 2018

சாவுகள்




ஜெ

போரில் ஸ்வேதனின் மரணம் என் உள்ளத்தை சோர்வுறச் செய்தது. ஸ்வேதன் சங்கன் இரண்டுபேருமே இனிமையான நல்ல சிறுவர்களக வந்தார்கள். அவர்களின் குணாதிசயங்கள் நுட்பமாகச் சொல்லப்பட்டன.  அவர்களின் இறப்பு மிகப்பெரிய சோர்வு அளிப்பது. ஏனென்றால் அது பீமன் அர்ஜுனன் இருவரின் symbolic death தான். அப்படி எத்தனை முறை அவர்கள் இருவரும் இந்த போரில் இனிமேல் சாகப்போகிறார்கள். பிள்ளைகளைப் போரில் இழந்தபின் என்ன வாழ்க்கை?

ஜெயராமன்