Sunday, August 19, 2018

போர்க்காட்சி




ஜெ

போர்க்களத்தின் நுட்பங்கள் ஆச்சரியம் அளிக்கின்றன. போரின் விரிந்த காட்சியை மேலேறிப்பார்க்கும் கழைக்கூத்தாடிகள். போருக்கான அறிவிப்பைச் செய்யும் முரசுகள். ஒவ்வொரு படைவீரனுடனும் தேரிலேயே இருக்கும் அம்பு எடுத்துக்கொடுக்கும் உதவியாளர்கள்.  போரை ஒரு பக்கம் ஒட்டுமொத்தமாகவும் இன்னொரு பக்கம் நுட்பமான காட்சிகளாகவும்மாறி மாறி பார்த்துக்கொண்டே செல்லமுடிகிறது

அர்விந்த்