Monday, August 20, 2018

போரும் விளையாட்டும்




ஜெ

போரில் புதியதாக என்ன வருகிறது என்று பார்த்துக்கொண்டே இருந்தேன். இனிமேல் போரில் என்ன புதியதாக வந்துவிடப்போகிறது என்ற நினைப்பு இருந்தது. பல நுணுக்கங்கள், போர் வியூகங்கள் இருந்தன. ஆனால் ஆச்சரியமூட்டியது ஜெயத்ரதன் சங்கனுக்கு அனுப்பிய பரிசு. இதுவரை எந்தப்போரிலும் இந்த போர்விளையாட்டு என்ற அம்சம் இருந்த்து கிடையாது. இதுதான் deadliest  போர். ஆனால் இதில்தான் இந்த விளையாட்டும் உள்ளது. நாவலில் போர் ஆரம்பிக்கும்போதே அந்த ஃபுட்பால் விளையாட்டு வழியாக இந்த விளையாட்டு அம்சமும் சொல்லப்பட்டு கோடியிடப்பட்டிருக்கிறது

சிவக்குமார்