Wednesday, February 14, 2018

வேதமும் சாஸ்திரமும்



இவ்வுலகில் இலக்கு என ஏதுமில்லாதவர்கள் அடையும் வில்லறிதலே தனுர்வேதம் எனப்படும். பிற அனைத்தும் தனுர்சாஸ்திரமே 

எப்போதுமே பேசப்படும்  வேறுபாடு இது. கர்மத்திற்கும் யோகத்திற்குமான வேறுபாடு என்ன? எது சாஸ்திரம் வேதம் இரண்டையும் வேறுபடுத்துகிறது? அந்தக்கேள்விக்கான பதில் துரோணரிடம் இருந்து வெளிப்படுகிறது. துரோணர் சாஸ்திரம் கற்பிக்கும் ஆசிரியர். பரசுராமர் வாழ்க்கையை முழுமையாகக்க் கற்பிக்கும் ஞானி. இந்தவேறுபாடுதான் முக்கியம்.

அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் அளிப்பதுதான் ஞானம். துரோணர் அளிப்பது கல்வி

ஜெயராமன்