ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்
Wednesday, February 28, 2018
வெய்யோன்
ஜெ
என்பிலதனை வெயில்போலக்
காயுமே
அன்பிலதனை அறம்
என்ற குறளை ஒருவர்
எடுத்து சொல்லியிருந்தார். அதை வாசித்தபோதுதான் கர்ணன் சூரியன் மகன், அவனை புழுவாகத்
துடிக்கவைப்பது அந்த ஞாபகம்தான் என நினைத்தேன். கர்ணனை அவ்வாறு எரிப்பது சூரியவெயில்தான்