ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்
Tuesday, February 20, 2018
ஆகுதி
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
புருஷமேத வேள்வியில் ஆகுதியாகவிருக்கும் அவிரதனின் தனிமையும் அவன் உளநிலையும் அன்னை குறித்த அவன் நினைவுகளும் உச்சவழு சிறுகதையை நினைவுபடுத்தியது. அக்கதையின் காட்சிக்குள் உணர்வுநிலைக்குள் சென்று மீண்டேன்.