Saturday, February 17, 2018

கூனிப்பொடி



ஜெ

அயிரைமீனுடன் பனம்பருப்பு துருவிப்போட்டு சமைக்கும் கூட்டு பற்றி ஒரு பெண்மணி எழுதியிருந்தார்.எங்கள் தூத்துக்குடி பக்கம் சற்று முளைத்த பனங்கொட்டையை தவூன் என்பார்கள். அதை கூனிப்பொடி என்னும் கடல்மீனுடன் போட்டு பொரியலாகச் செய்வார்கள். மிகச்சுவையானது. இன்று அதெல்லாம் கிடைப்பதேயில்லை


ராஜி