ஜெ,
வேள்விச்சாலையில்
கர்ணன் எழுந்து நின்றபோது மீண்டும் ஒரு பெரிய துயரத்தை அடைந்தேன். எத்தனை மேடைகளில்
மீண்டும் மீண்டும் அப்படிச் சென்று நின்று இரந்து மன்றாடிக்கொண்டிருக்கிறான். ஓர் அடையாளத்துக்காக
மட்டும். மகாபாரதத்திலேயே மிகப்பெரிய பரிதாபம் கர்ணனின் இந்தநிலைதான். அவனுடைய பெரிய
உருவமும் கம்பீரமும்கூட இந்நிலையைச் சுட்டிக்காட்டவே என்று தோன்றுகிறது
ராஜ்