ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்
Wednesday, February 7, 2018
காட்சி
பீஷ்மருக்கு அந்த சிரிப்பைப் போல, துரியோதனனுக்கு, " “யாதவரே, நீங்களும் இன்று நாடற்றவர்தான். நீங்கள் கோருங்கள்" என்பது. அந்தக் கணமே கிருஷ்ணன் அவனுக்கு "நற்காட்சி" அளித்திருக்கலாம்