Saturday, February 17, 2018

கவசகுண்டலம்



ஜெ

அரிய தருணங்களில் மட்டுமே சிலர் கர்ணனின் குண்டலங்களையும் கவசத்தையும் காண்கிறார்கள். இப்போது குண்டாசி அவற்றை விருஷசேனனின் உடலில் பார்த்துவிடுகிறான். இந்த காட்சியின் அர்த்தம் என்ன என்று புரியாமல் யோசித்துக்கொண்டிருக்கிறேன்


சபரீஷ்