Tuesday, May 15, 2018

புதிர்




 ஜெ


நடராஜகுருவின் வரி ஒன்றை நீங்கள் மேற்கோள் காட்டியிருப்பீர்கள். There is a lurking paradox in the heart of absolute . 

அதையே இங்கும் வாசித்தேன்முழு முதன்மையின் மையத்தில் உள்ளது ஒருபோதும் அழியாத பெரும்புதிர். வேதமுடிபு அப்புதிருக்கான விடை அல்ல. அப்புதிரைக் கண்டடைவது மட்டுமே.


அந்தப்புதிரே பிரம்ம ரகசியம். அறியமுடியாதது. அதைத்தான் வேதம் ‘ஆகாயவடிவமான அதுவே அறியும். அல்லது அதுவும் அறியாது’ என்று சொல்கிறது

ஸ்ரீனிவாஸன்