Wednesday, May 23, 2018

அது




ஜெ


இமைக்கணத்தில் இருந்துகீதைக்குச் செல்லும் வழிதான் எளிமையானது என்று திரும்ப வாசிக்கும்போது தெரிகிறது. கீதையை பாடம் கேட்கும்போது எப்போதுமே எல்லாரும் ஒரு குழப்பத்தை அளிப்பார்கள். கீதை உருவவழிபாட்டை ஆதரிக்கிறதா? உருவம் இல்லாத பிரம்மத்தை அது முன்வைக்கிறதா? எல்லா வழிகளையும் அங்கீகரிக்க முயன்று எல்லாவற்றையும் சொல்லி முரண்பாடுகளைத்தான்கீதை முன்வைக்கிறதா? அந்தக்கேள்விக்கு மிகக் கவித்துவமான பதிலாக ஒரு வரி இமைக்கணத்தில் வந்தது

இந்த வரிகள் வழியாக கீதையின் multifaceted truth ஐ அடைவது இன்னும் எளிமையாக உள்ளது. லீலை என்ற கருத்தின் சிறந்த வெளிப்பாடாகவும் இந்த வரிகள் உள்ளன


ராஜ்மோகன்