Sunday, May 13, 2018

அறிவின் படிகள்




ஜெ


என்ற வரியை பலமுறை வாசித்தேன். முக்கியமான வரி. இந்த தர்சனம் இமைக்கணத்தில் வந்துகொண்டே இருக்கிறது. வேதாந்தத்தின் சாரம் இது. கடைசியாகச் சென்று அறிவது மட்டும் ஞானம் அல்ல. இங்கே எல்லாமே அறியாமையும் அல்ல. கடைசியில் அறிவு விடுதலை என்றால் இங்கே ஒவ்வொரு அறிவும் விடுதலைதான். கடைசியில் அது பிரம்மம் ஆகும் என்றால் எல்லா படியும் பிரம்மம் தான். சென்று அடைவது அல்ல பிரம்ம ஞானம். ஒவ்வொரு படியிலும் நாளும் அறிவதாகவே அது இருக்கமுடியும்

சுவாமி