Friday, May 11, 2018

கீதையை நோக்கி



அன்புள்ள ஜெ

இமைக்கணத்தின் வடிவம் இப்போது தெளிவாகிறது. கதைகள், விவாதங்கள் வழியாக கீதையை பத்து கோணங்களில் அணுகியிருக்கிறீர்கள். அறிதல் [அதில் உலகியல் அறிதல் பற்றி கர்ணன், தயக்கம் பற்றிபீஷ்மர், ஐயம் பற்றி சிகண்டி, அறிதலின் பயனின்மை பற்றி விதுரர்], மெய்மை, அறம், அழகு, வேதம்,வேதாந்தம், வீடுபேறு ஆகியவை வருகின்றன. அதன்பின்னர் கீதையே வருகிறது. கீதையில் இப்போது வரும் வரிகள் முன்பு எப்படியெல்லாம் எடுத்தாளப்பட்டுள்ளன என்று பார்க்கவேண்டியிருக்கிறது. இந்த நாவல் கீதையை நோக்கிய ஒரு பயணம்

மாதவ்