Sunday, May 27, 2018

அசுரர்



ஜெ

வண்ணக்கடலில் வந்த அசுரர்குலவரலாற்றை இன்று பாணாசுரனுக்குப்பின்னர் அசுரரும் அரசர்களும் ஒன்றான வரலாற்றுடன் இணைத்துப்பார்க்கவேண்டியிருக்கிறது. ஆனால் அதில் அசுரர்களின் கதைகளைக்கேட்டு வளரும் ஏகலைவன் இங்கே கிருஷ்ணனுக்கு மிகப்பெரிய எதிரி. விசித்திரமான இணைப்பாக நினைக்கிறேன்

ராம்