ஜெ
வெண்முரசில் எல்லாரும் சாவின் கணத்தில் இருப்பதனால் அவ்வப்போது
சில தரிசனங்களை அடைகிறார்கள். குறிப்பாக கிருஷ்ணனைப்பற்றிய தரிசனத்தை பலர் அங்கே அடைகிறார்கள்.
அதில் துருமன் அடையும் தரிசனமும் முக்கியமானது என நினைக்கிறேன். அவன் தன் இடத்திலிருந்து
தேரோட்டுவதும் கிருஷ்ணன் தான் என்பதைக் காண்கிறான். துருமனின் கதாபாத்திரம் சாதாரணமாக
ஓர் அத்தியாயத்தில் வந்துசெல்வது. அவனும் கண்ணனே என்பது ஒரு மையமான பார்வையாக வென்முரசிலே
உள்ளது
எம்.ராஜேந்திரன்