சில நாட்கள் முன்பு "வெண்முரசிற்கு instant online reference guide மிக அவசியம். அன்பு என்று type செய்தல் அன்பு குறித்து எல்லா வெண்முரசு quotes வந்தால் எப்படி இருக்கும்?" என்று நண்பர் ஒரு கடிதம் எழுதி இருந்தார்.
வெண்முரசு விக்கியின் ஒரு பகுதியாக நண்பர்கள் கவிதா மற்றும் வள்ளியப்பன் முதற்கனல் மற்றும் மழைப்படலில் உள்ள quotesயை தொகுக்க ஆரமித்திருக்கிறார்கள்.
வெண்முரசின் தமிழ் சொற்களை தொகுக்கவும் முயற்சிகள் நடக்கின்றன.
இவை தொகுக்கப்பட்டால் பயனுள்ளதாக இருக்கும் என எண்ணுபவர்கள் ஏன் தொகுக்க உதவக் கூடாது??
ஊர் கூடி இழுத்தால் மட்டுமே முழு ஊரும் தேரை பார்க்க முடியும்!
நன்றி,
லாஓசி.