அன்புள்ள ஜெ
யோகக்ஷேமம் வயாம்யகம்
என்னும் வரியை உலகநலன்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றுதான் மொழியாக்கம் செய்திருப்பார்கல்.
எல்.ஐ.சியின் கொள்கைப்பிரகடனமாகவும் அதுவே உள்ளது. அதை யோக க்ஷேமம் என பிரித்து ஒருங்கிணைந்த
நலன் என்று அர்த்தம்கொண்டிருக்கிறீர்கள். கிருஷ்ணனின் வாயில் அந்த வரி வரும்போது அது
மேலும் அர்த்தம் கொண்டதாக ஆகிறது
மகாதேவன்