Saturday, May 5, 2018

சத்யம் சிவம் சுந்தரம்




ஜெ

வழக்கம்போல வரிகளின் அழகைக் கவனிக்கையில் ஒட்டுமொத்தமும் நழுவுகிறது. அதை கவனித்தால் வரிகள் நழுவிவிடுகின்றன. மெய்யென்று வேர். ஒழுங்கென்று மரம். அழகே மலர். என்று நாகினி சொல்கிறார். சத்யம் சிவம் சுந்தரம் என மூன்றையும் ஒன்றே என்று சொல்லும் மரபார்ந்த பார்வை. ஆனால் அழகே உச்சமான வெளிப்பாடு என்கிறார். சத்தியமும் சிவமும் அழகு என்றுதான் வெளிப்ப்பாடு கொள்ளமுடியும் என்கிறாள்

ஜெயராமன்