Friday, February 2, 2018

ஆண்களின்சபை



ஜெ

பல அத்தியாயங்களிலாக பெண்களின் சிறுமையும் சூழ்ச்சிகளும் வந்துகொண்டிருந்தன. என்ன இது என்ற எண்ணம் வந்தது. ஆனால் இன்றைக்கு ஆண்களின் சபையைக் காண்பிக்கும்போது அவர்களுடைய ஈகோவும் காம்ப்ளெக்ஸ்களும் காணும்போது பெண்கலெல்லாம் தேவதைகள் எனச் சொல்லத்தோன்றுகிறது. அந்தச்சபையில் என்னென்ன கணக்குகள் ஓடிக்கொண்டிருக்கின்றன என்று பார்க்கையில் ஆச்சரியமாகவே இருக்கிறது


எஸ்