Thursday, February 1, 2018

பெண்





நடுத்தர வயதைக்கடந்த எந்தப்பெண்ணும் உணரும் எண்ணங்கள் இது. அதிலும் அதன் இலக்கும் விழைவும் முதுமையேதானா என்ற வரி ரொம்ப அலைக்கழித்தது. என்னதான் செய்தாலும் அங்கேதான் செல்லும் என்று தெரிந்தாலும் விட்டுவிடமுடிவதில்லை பெண்களுக்கு இல்லையா? ஜெ, நீங்கள் ஒரு பெண்

சித்ரா