Sunday, November 25, 2018

துண்டிகன்



ஜெ,

ஒரு அத்யாயம் என்பது மிக முக்கியம் இந்த போர் நாட்களில். துண்டிகன் பாத்திரம் நன்கு சொல்லபட்டு இருந்தாலும், அந்த கடைசி நேரங்களில் அவர் தேரின் திசை, , வேகம் மற்றும் போர் அழிவுக்கும் காரணமாக இருந்திருப்பான் அல்லவா? பிஷ்மரின் அந்த இறுதி வெறிஅழித்தலுக்கும் ஊழ் அழைத்து கொண்ட வடக்கு திசை நகர்வுக்கும் அவன் ஒரு பகுதி தானே? பிஷ்மர் இறக்கும் போது ஒரு வரியில் முடிந்து விட்டதே இவனின் மூச்சு

” பீஷ்மரின் பாகன் தேரைத் திருப்பி அவரை பின்னால் கொண்டுசெல்ல முயல சிகண்டியின் புல்லம்பு அவன் கழுத்தில் பாய்ந்து அவனை சரித்து நிலத்திலிட்டது ”

லிங்கராஜ்

அன்புள்ள லிங்கராஜ்

துண்டிகன் வேறு ஒரு நோக்குடன் உள்ளே வந்த கதாபாத்திரம்

ஜெ