Wednesday, November 14, 2018

குருஷேத்திர போர்



அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வெண்முரசில் குருஷேத்திர போர் காட்சிகளை படிப்பதை இடையில் நிறுத்தி நிறுத்தி கற்பனை செய்ய முயல்வேன். பேளூர் சென்னகேஷவா / விஜயநாராயணா கோயிலில் உள்ள இந்த சிலை எனக்கு பீமன் / கடோதகஜன் அவர்களின் போர் காட்சிகளைக் கண்முன் கொண்டுவந்தது. மிகவும் பொருத்தம் என நினைத்தேன். இன்றைய (நவம்பர் 10 2018) பத்தியில் பீமனும் பால்ஹிகரும் போரிடும் காட்சிக்கு மிக மிக மிகப்  பொருத்தம்.

நன்றிகள் பல வெண்முரசிற்கு!!!

அன்புடன்,
மாலதி