அன்புள்ள ஜெ
பீஷ்மரின் படுகளம் அமையும் விதம் மிக இயல்பாக அமைந்திருந்தது. மிகையாக ஏதுமில்லாமல் நடக்கக்கூடிய ஒரு காட்சியாக. இந்த சூச்சுமத்தை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மிக யதார்த்தமான காட்சியை நீங்கள் ஒரு பெரிய கற்பனைவெளியாகக் காட்டுகிறீர்கள். மிக கற்பனையான ஒரு காட்சியை யதார்த்தமாக ஆக்கிவிடுகிறீர்கள். இந்தப் படுகளமும் அம்புப்படுக்கையும் மிக யதார்த்தமானவை. பாஞ்சாலி துகிலுரிதல் காட்சியைப்போலவே உள்ளன இவை. இவற்றில் நம்பமுடியாத எதுவுமே இல்லை. ஒரு நாடகத்தனமாக உள்ள காட்சி இங்கே நம்பகமாக மாற்றப்பட்டுள்ளது
அருள்முருகன்