Saturday, November 10, 2018

போரின் வடிவம்




விழியிலாதவர் மட்டுமே இத்தனை விரிந்த நோக்கு கொண்டிருக்க முடியும்” என்ற வரி மிக முக்கியமானது. ஓஷோ இதைப்பற்றி நிறையவே பேசியிருக்கிறார். மொத்த மகாபாரதப்போரே பிறவியிலேயே பார்வையில்லாத ஒருவருக்குச் சொல்லப்பட்டது. ஆகவே அதன் அர்த்தமே வேறு என்று அவர் சொல்வார். பார்வையில்லாதவர் எல்லாவற்றையும் காட்சிகளாகப் பார்க்கமாட்டார். அவற்றை எல்லாம் அவர் கான்ஸெப்ட்களாகவே பார்ப்பார். அதைத்தான் கவிஞர் சொல்கிறார். மகாபாரதப்போரை கான்ஸெப்ட் களின் மோதலாக மட்டுமே பார்க்கவேண்டுமே ஒழிய நேரடியான போராகப்பார்க்கக்கூடாது என்று ஓஷோ சொல்வார்



ஷிவ் ஆனந்த்