ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்
Saturday, November 10, 2018
ஏழாவது வசு
ஜெ
ஐம்படைத்தாயும்
முளைக்காத பால்பற்களுமாக பீஷ்மர் முன் வரும் அந்த எதிரி யார்? ஏன் அவர் வில்லைத்தாழ்த்தினார்?
இதுவரை வந்த தருணங்களை ஊகிக்க முடிகிறது. அந்த ஏழாவது வசு ஏன் விலகினார் என்பதை மட்டும்
ஊகிக்க முடியவில்லை. வந்தது பிரத்யூஷனேதானா?