கொன்றையும் வேங்கையும் கோங்கும் கடம்பும் புன்னையும் ஞாழலும் மருதமும் மாவும் பூத்துச் செறிந்து நிற்கக் கண்டேன். வேர்விரல்கள் எழுந்த மண். கொடிநரம்புகள் படர்ந்த பச்சை இருள். மணம் சுமந்த காற்றின் அலை. மலர் உதிர்ந்த பாதையில் நடந்தேன். என்மேல் மலருதிர்க்கும் தேன்துளிகள் மழையெனச் சொட்டக் குளிர்ந்தேன்
[கோங்கு ]
[மருதம்]
[ஞாழல்]
[புன்னை]
இரவுமலர்கள்
உதிர்தல்
மலர்கள்
இந்திரகோபம்
துளசி
மலர்களின் படங்கள்
[கோங்கு ]
[மருதம்]
[ஞாழல்]
[புன்னை]
இரவுமலர்கள்
உதிர்தல்
மலர்கள்
இந்திரகோபம்
துளசி
மலர்களின் படங்கள்