ஜெ,
கூகிள்-ல் தேடி, மேலே நான் பூக்களின் ஆங்கிலப் பெயர்களைக் கொடுத்துள்ளேன். இன்றைய (நீளம்-26) இல் படம் வரவில்லை, இன்றைய பகுதிக்கு படத்தை வரைந்து விடுவதும் எளிதன்று. இப்பூக்களின் படங்களை பிரசுரித்தால் அருகே கூட வராதென்றாலும் சற்று பொருத்தமாக இருக்கும்.
பாரிஜாதமோ பகலின் பொருள் அறிந்தது.
மலர்கொண்டது நீலமணிக்கரும்பு. வெண்சாமர எழில்கொண்டது
அல்குல் ஆழ்மணம் கரந்த மாம்பூ.
அடிவயிறாகும் அசோகம்

. கிருஷ்ணன் ஈரோடு
*
*
பாரிஜாதமோ பகலின் பொருள் அறிந்தது.
மலர்கொண்டது நீலமணிக்கரும்பு. வெண்சாமர எழில்கொண்டது
அல்குல் ஆழ்மணம் கரந்த மாம்பூ.
அடிவயிறாகும் அசோகம்
வெண்முறுவல் பூத்தது முல்லை.-juhi, jasmin
க
கண்சிவந்தது அரளி. –nuriam flower
பால்துளித்தது தும்பை. –bitter tombay
பொன்கொண்டது கொன்றை.-indian laburnum
பூத்து பட்டணிந்தது வேங்கை.-indian kino
நாணிக் கண்புதைத்தது செண்பகம். -champak
நாணிலாது பொதியவிழ்ந்தது பகன்றை.-indian jalap
குறுநகை எழுந்தது பாதிரி. –yellow flowered fragrant trumpet flower ( stereospermum)
நானுமல்லவா என்றது நீலத்தாமரை-blue nelumbo.