Sunday, September 14, 2014

வாசகசஜ்ஜிதையும் முல்லையும்




எனக்காக வாசமலர் சூடி வண்ணப்பட்டாடை சுற்றி வாசலில் விழிவைத்த வாசகசஜ்ஜிதை நீ!” 

இந்த வரியின் குறிப்பை இரண்டாவது வாசிப்பில்தான் கவனித்தேன். பரத முனிவரின் அஷ்ட நாயிகா என்ற கற்பனையை கையாளவிருக்கிறீர்கள் என்று உணர்ந்தேன். கண்ணன் ராதை உறவின் எட்டுமுகங்கள். எட்டு உணர்ச்சிநிலைகள்.


ஆபரணங்களை அணிந்து காதலனுக்காகக் காத்திருப்பவள் வாசகசஜ்ஜிதா. அவள் அணிகளை கழற்றுவதும் அதில் சேர்ந்திருப்பது உங்கள் சுதந்திரம். அதோடு இதில் முல்லைத் திணையும் கலந்து வந்திருக்கிறது. அதுவும் அழகுதான்


சுவாமி