Sunday, January 18, 2015

சுயம்வரத்தில்



சுயம்வரம் நடக்குமிடம் ஏழடுக்கு தளங்கள் கொண்ட உயர்ந்த அரங்கு. அந்த அரங்கை வர்னிக்கையில் நான் கவனித்து கொண்டிருந்தது, நிமித்திகன் எப்படி அறிவிப்பு செய்ய போகிறான் என்று. அவன் ஒருவன் அறிவித்தால் அனைவருக்கும் கேட்க போவதில்லை. நினைத்த படியே சரியாக அவன் ஒருவன் அறிவிக்க அதை கேட்டு திரும்ப சொல்ல ஒன்பது இருந்தார்கள் என்று எழுதியிருந்தார். மிக பிரம்மான்டமாக, நுணுக்கமாக வர்னிப்பது மட்டுமல்லாமல் நடைமுறை சிக்கலையும் சரியாக கையான்டிருக்கிறார்.

ஹரீஷ்