அன்புள்ள ஜெ
இன்னொருமுறை வாசித்தபோதுதான்
ஒன்றைக் கவனித்தேன். சஞ்சயன் சொல்லிக்கொண்டிருக்கும் மொழி அப்படியே ஏற்கனவே வெண்முரசில்
நிகழ்ச்சிகளைச் சொல்லிக்கொண்டிருந்த மொழி. அதாவது அதே சொற்றொடர்கள். அதன் அர்த்தம்
இந்தக்கதையை சொல்லிக்கொண்டிருப்பவர் சஞ்சயன்தான் என்பதா? ஆச்சரியமாக இருந்தது இந்த
மெட்டாநெரேஷன்
பாஸ்கர்