ஜெ
இன்றைய தமிழ் ஹிந்துவில்
இரண்டு தலைப்புகள் கவர்ந்தன. நிகர்மலர்கள், நூல்நோக்கு
வெண்முரசின் மொழி
தமிழின் பொதுவான உரைநடையை ஊடுருவிக்கொண்டே இருப்பதைப் பார்க்கிறேன். குருதிச்சுற்றம்,
ஊழ்,ஊழ்கம் போன்ற சொற்கள் சாதாரணமாக புழக்கத்திலுள்ளன இன்று
ஒரு படைப்பு சமகால
மொழியை எப்படி மாற்றும் என்பதை காண ஆச்சரியமாக இருக்கிறது
சிவசங்கரன்