ஜெ,
என்ன சகடாசுரனை காணவில்லையே என்று பார்த்தேன். முதல் நிகழ்ச்சியை கடைசியில் கொண்டுவந்த் விட்டீர்கள். ரத்தம் தோய்ந்த பாதை. வானையும் பூமியையும் இணைக்கும் சக்கரம். அற்புதமான கற்பனை விரிவு.
தந்தைக்கும் மைந்தனுக்குமான உறவு தாய்க்கும் மைந்தனுக்குமான உறவை விட நுட்பமாக இருக்கிறது. எல்லாம் தெரிந்தும் இறுக்கிக்கொண்டு தந்தையாகவே நீடிக்கிறான்.
என் சிதை நெருப்பு என மகனை நந்தன் சொல்லுமிடம் அபாரம். அந்த வரியின் ஓசையடுக்கே காதில் கேட்டுக்கொண்டிருக்கிறது. கிரேட் ஜெ.
இன்று வந்தது வானம் என்கிற பூதம். ஆனந்தமய கோசம். அதேசமயம். ஆயிரம் இதழ் தாமரை. சகஸ்ரசக்கரம். அதிலே நீலத்தாமரை. சரியா?
எத்தனை கோணங்களில் படிப்பது? தீராது போலிருக்கிறதே
சுவாமி
சுவாமி,
சரிதான். அடுத்த அத்தியாயத்தை நீங்களே எழுதிவிடுங்கள் ))
ஜெ