Sunday, May 6, 2018

ஓவியம் 2




அன்புள்ள ஜெயமோகன்,

               

 இன்று அலைபேசிக்கு புதிய பின்னொட்டு order செய்து மாற்றியுள்ளேன். நெடுநாட்களாக இருந்த சிறு ஆசைகளுள் ஒன்று நிறைவேறியுள்ளது.அதை உங்களிடம் காண்பிக்க விழைகின்றேன். ஷண்முகவேல் அவர்களின் ஓவியம் அலைபேசியின் திரைமுகப்பாக மட்டுமின்றி இப்போது பின்னொட்டாகவும் மாறியுள்ளது. நீலத்தின் உன்மத்தம் இது.


உங்கள்
வெண்பா